புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது – டக்ளஸ்

ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என்று அர்த்தப்படாது. அது ஒற்றையாட்சி என்பதே  உண்மையாகும். ஆனால் ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என அர்த்தப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அக்கட்சி யின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , புதிய அரசி யலமைப்புக்கான வழிநடத்தல் குழு கூட்டம் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் … Continue reading புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது – டக்ளஸ்